Wednesday, November 13, 2019

தொலைந்த வாழ்வினை தேடிக் கொண்டிராமல்

தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை  - உன்னில்
பதித்து விடு

போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம் 
போகின்ற வழிகள் 
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......

உன்பாத வழியோ 
நேர் வழியாக  இருந்தால்,
உன்னை  அசைக்க முடியாது


No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...