Saturday, November 23, 2019

இந்த அரசியல் நையாண்டி உலகில் வேறு எங்கும் இல்லை

இந்த அரசியல் நையாண்டி  உலகில்  வேறு  எங்கும் இல்லை
————————————————
கலெக்டர்  சப் -கலெக்டராவதும், சப் கலெக்டர்  கலெக்டராவதும், கலெக்டர் தாசில்தாராவதும் எப்படி இருக்கும் ?!. இந்தக் கதைதான்   இலங்கையில்  நடக்கிறது.

ராஜபக்சே அமைச்சரவையில் இருந்த அவர்  தம்பி கோத்தபயே  அமெரிக்க பிரஜை   இன்றைக்கு இலங்கை அதிபர். 

இலங்கை  அதிபராக  இருந்து தமிழர்களை கொன்று   குவித்த ராஜபக்சே அதிபர்  கோத்தபயே அதிகாரத்தின்  கீழ்  இலங்கையின்  பிரதமர்.ஜனாதிபதியாக இருந்த    சிரிசேனா     நாளைய  இலங்கையின்  நாடாளுமன்றத்  தலைவர்(Speaker) என
தகவல். இப்படியான  வேடிக்கையான அரசியல் நையாண்டி  உலகில்  வேறு  எங்கும் இருந்ததாக  அறிய முடியவில்லை.

Sirisena tipped to be Speaker of the House. Unseating PM Ranil W on those 51 days last October, paid off.
Hoppers 'fear' ends.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-11-2019

#இலங்கை
#KsRadhakrishnan 
#KSR_Posts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...