"ஆரம்பத்தில் எல்லா
வீண் போலத் தோன்றும் ஒன்றுமே நடக்காதோ என்று தோன்றும்
வீண் போலத் தோன்றும் ஒன்றுமே நடக்காதோ என்று தோன்றும்
ஆனால், சட்டென ஓர்நாள் காத்திருத்தல் முடிவுக்கு வந்துவிடும்,
யதார்த்த நிலை தோன்றிவிடும்.
வித்து பிளந்து கொண்டு மேலே வரும், செடியாகும்,
ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது
ஒன்றுமே நடக்கவில்லை என்று நினைத்திருந்த போது
பூமிக்கடியில் வித்து தன் வேலையைச் செய்து கொண்டுதான்
இருந்தது"
No comments:
Post a Comment