Saturday, November 28, 2020

 

*#ஜூலை_5 #உழவர்_தினம்*
——————————————




உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தில் காவல்துறையால் துப்பாக்கி சூடு மற்றும் சிறைக் கொடுமைகளில் என இறந்த *64 விவசாய தியாகிகளின்* நினைவுகளை ஏந்தும் வகையில் *உழவர் தினமாக* தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாம் அனுபவித்து வரும் இலவச மின்சாரம் கிடைப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் விதத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துவது வழக்கம், இந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக அவரவர் இடங்களிலேயே நினைவேந்தலை நடத்துவோம் என கேட்டுக்
கொள்கிறோம்.

தியாக செம்மல்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.......

#விவசாய_போராட்டங்கள்

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
05.07.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...