Monday, November 30, 2020

 


#எட்டையபுரம்_பாரதி_பக்தர்_நன்பர் #இளசை_மணியன்_மறைவு. எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர்.


மாக்சிய தமிழறிஞர் நெல்லை தொ.மு.சி ரகுநாதன் தன்னுடைய நூல்கள் அனைத்தையும், ஒரு அறக்கட்டளையாக்கி பாதுகாக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.

கல்கத்தா, ஆவணக் காப்பகத்துக்கு சென்று பாரதியின், இந்தியா இதழில் உள்ள அரிய தகவல்களைத் தொகுத்து, பாரதி தரிசனம் என்ற நூலை கொண்டு வந்தவர். வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவை புரிந்தவர்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...