Monday, November 30, 2020

 

விருத்தாசலம் ம குழந்தை தமிழரசன் மறைவா? நம்ப முடியல

சில செய்திகளை நம்புவதற்கு மனம் தயங்குகிறது. நன்பர் விருத்தாசலம் ம குழந்தை தமிழரசன் மறைந்துவிட்டார்! என்கிற செய்த இந்த இரவை நனைக்கிறது.

விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
ஆழ்ந்த இரங்கல்.





No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...