Saturday, November 28, 2020




#இது_ஜீவநதி_மட்டுமல்ல!

#நாட்டுக்கும்_மொழிக்கும்_ஜீவனைத் #தருகிற நதி!
ஒரு நதி குளிக்கப் போகிறது!
இந்த நாடு எப்போது குளிக்கப் போகிறது!
நெருப்பிற் குளிக்கும் பிணம் கூட
நீரில் குளித்த பின் புறப்படுகிறது!
நம் நாட்டில் நீதி எப்போது குளிக்கப் போகிறது?

#ksrpost
1-7-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...