Monday, November 30, 2020


என் மீது பாசம் காட்டிய ஜனதா ஆட்சியில் மின் துறை முன்னாள்
மைய அமைச்சர் #பா_ராமச்சந்திரன் செய்யார் அருகே உள்ள கொருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.இவர் பிறந்த தினம் இன்று.He was TNCC President and close to Kamarajar .

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...