#தன்னை_மதிக்கறவனை_பெண்ணுக்கு #மிகவும்_பிடிக்கும். அவள் காதலிப்பது ஆண்பிள்ளையை அல்ல. அவன் தோழமையை.. அவள் மயங்குவது அவன் காதல் மொழிகளைக் கேட்டல்ல. தன்னால் அவன் உயர்ந்து நிற்க முடியும் என்ற மன உறுதியை. அவள் அவனிடம் தன்னை இழப்பது காமத்தால் அல்ல. இதனால் இவன் உற்சாகமாகி இந்த உற்சாகத்தால் இவன் உயர்ந்து தன்னை வளப்படுத்துவான் என்ற கணக்கு..
#உன்னிடத்தில்_என்னைக்_கொடுத்தேன் -#பாலகுமாரன்.. (மனித உறவுகள்)
#ksrpost
4-7-2020.
No comments:
Post a Comment