Monday, November 30, 2020

 


நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும்..என்ற மானமிகு வாசகங்கள் இன்று அர்த்தம் இல்லாமல் ஆகி விட்டது.


நடந்த வரலாற்று நியாயத்தை பேசுனா....
இருக்கிறதை சொன்னா....
அது பொது வெளியில் தேவையற்றது என்று முட்டாள்தனமாக மறுப்பது.

நாடு, நடப்பு, அரசியல் அதன் இயக்கம் ஆரம்பம் 2000ல்தான் என்ற நிலைப்பாடு; கடந்த 20 ஆண்டுகள்தான் அரசியல், வரலாறு, புவிஅரசியல் நடந்தது என தொலைகாட்சிகளில் தொடரும் பயன் அற்ற அபத்தமான விவாதங்கள்....

இடதுசாரி, வலதுசாரி, Centrist, அரசியல் விமர்சகர்கள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள், ‘மூத்த’ பத்திரிக்கையாளர்களை வைத்து நடக்கின்ற தொலைக்காட்சி விவாதங்கள் வெட்டியான நேரப் போக்கு....
இவர்களில் பலருக்கு அரசியல்,வரலாறு அறியா புத்திசாலிகள்.
சிலருக்கு இருத்தல் மற்றும் ஊடக வெளிச்சம்......
அவ்வளதான்.

கம்முனு....
ஊமையா...
செவுடனா...
குருடனாத்தான்...
இருக்கனும் போல....

போலித்தனமான போக்கு...
வாழ்க இங்குள்ள வியாபார அரசியல்,
மக்கள்.

#ksrposts
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.07.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...