Monday, November 30, 2020




 

காலம் கடந்தும் ஏன் சிலருக்காக நாம் இப்படி இருந்தோம் என சிந்தனைகள்.....
அதற்க்கு வருந்தவும் இல்லை.
இன்றைய சூழலில், இனி எந்த வித நேர்மையான பொது வெளி செயல்பாடுகள் தேவையும் இல்லை என்பது நடைமுறைஆகிவிட்டது.
திசை தெரியாமல் செல்லும் பாதை
புரியாத வினாக்களுடன்......
எதையும் காலத்திடம் அதை ஒப்படைத்து விடுவது நல்லது. அதுவே வழி காட்டும்.

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2020.

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...