Monday, November 30, 2020

 

#அப்படியாகவும்#இப்படியாகவும் #காதுகளில் சேர்கின்ற #மரணச்செய்திகளின்_கூடுதல் எண்ணிக்கையில் தினமும் மனம் வேதனையோடு தடுமாறிக் கொண்டிருக்கிறது...
#எப்படியும்_யாரும்_நிரந்தரமல்ல...




ஆனால்,இருக்கும் வரை முடிந்தளவு நேர்மையாக இருங்கள்.
நல்லதை செய்யுங்கள்.
இயற்க்கை செல்வங்களை சூறையாட வேண்டாம்.

உதவியவரை முதுகில் குத்த வேண்டாம்.
வியாபார அரசியல் வேண்டாம்; மக்கள்
நல அரசியல் உங்களை வரலாற்றில்
சேர்க்கும்.பொது வெளியில் உழைத்து வரும் தகுதியான புள்ளிகளை ஒழிக்க நினைக்க வேண்டும்.

உரிமையான ஓட்டை விற்க வேண்டாம். பணம்,பதவிக்காக போலியான கும்பிடு, காலில் விழ்ந்து நக்க வேண்டாம். அவர்களின் கார் டயரையும் கும்பிட வேண்டாம்.
அது தாய்,தந்தையை இழிவுபடுத்தும் செயல்...
இப்படியான இயற்க்கையின் நீதியை
உணர்த்த வந்ததுதான் இந்த வைரஸ்.
எச்சரிக்கை....
கவனம் ....

#ksrpost
10-7-2020.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".