Monday, November 30, 2020

 

#பார்வையில்_பட்ட_பதிவு(முகநூலில்)




//இன்று ஆர்.எம் வீரப்பன் முதிர்ந்த வயதில் பழனிச்சாமியினை பார்த்து கொண்டிருக்கின்றார், ஆம் அந்த அதிமுகவில் வீரப்பன் சகல அதிகாரத்தோடு வலம் வந்தபொழுது இந்த பழனிச்சாமி கவுன்சிலராக கூட இல்லை//

ஆம் உண்மைதான்...
எம்ஜிஆர் காலத்திலும்,அவர் மறைந்த பின்னும் சில காலம் சர்வ அதிகார மையமாக ஆர்.எம் வீ அதிமுகவில் 1989-90 வரை இருந்தார். இந்த பழனிச்சாமி அப்போது அதிமுகவில் கடை மட்ட பதவியில் இருந்து இருக்கலாம்.
அரசியல் சதுரங்கத்தில் கொள்கை ரீதியாக செயல்பாடு தேவையில்லை.
போகிற போக்கில் யாரும் உச்ச பொறுப்பை தொடலாம். இதுதான் இன்றைய அரசியல். அதன் பயன் பாடுதான் பொது வெளியில் கேள்வி குறியே.....மக்கள்தான் பதில் சொல்லனும்.

#தகுதியே_தடை

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.07.2020
#ksrposts

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...