#பினராயி_விஜயன் #தங்க_கடத்தல்
———————————————-
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் வந்த பார்சலில் கைப்பற்றினர். சுமார் 35 கிலோ தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷை காப்பாற்ற முதல்வர் அலுவலகம் முயற்சி செய்ததை முதல்வர் பிணராயி விஜயம் மறுக்க முடியாது என்று கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்...
பிணராயி விஜயன் மீது கடந்த காலங்களில் அமைச்சராக இருந்த போது நடந்த ஊழல் வழக்கு (கனடா நிறுவனத்திற்கு விலை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் பினராயி விஜயன் குற்றம் சாட்டப்பட்டார்)கேரள அரசியலில் வெப்பத்தை ஏற்பட்டது.
பினராயி விஜயன் எளிய நல்ல முதல்வர்
என்றும்,கேரளத்தில் கரோனாவை திறம்பட கட்டுபடித்தவர் என ஒரு புறம்
இருக்க இப்படியான பிரச்சனைகள் அவரை சுற்றுகின்றது.
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.07.2020
No comments:
Post a Comment