Monday, November 30, 2020

 


தஞ்சை மண் தமிழ் இலக்கியத்திற்கு தந்த படைப்பாளி கரிச்சான் குஞ்சுவின் 101-ஆவது பிறந்தநாள் இன்று!




"பசித்த மானிடம்" என்று ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதினாலும் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இவரது இயற்பெயர் நாராயணசாமி.

இவர் 160-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரண்டு குறுநாவல்கள், நாடகங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

கடந்த வருடம் இவரது நூற்றாண்டு விழா குடந்தையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதையொட்டி விகடன் 'தடம்' இதழில் அப்பொது வெளியான கட்டுரை அவரைப் பற்றிய நல்லதொரு சித்திரத்தை நமக்களிக்கிறது. அதனை வாசிக்கச் சுட்டி:
https://www.vikatan.com/.../biography-of-short-story..

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...