Friday, November 27, 2020

 



#உலகமெலாம்_பருவமழை_ஒத்தபடி #பெய்யட்டும்_உழவரெலாம்_தானியத்தை #உவப்புடனே_பெருக்கட்டும் பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும் கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும் நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்".


https://youtu.be/CMfbEd5aggI

#ksrpost
25-6-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்