Saturday, November 28, 2020




கேரளத்தில்...
சோலார் பேனல்(சரிதா நாயர்)
இன்று தங்கம் கடத்தல்(ஸ்வப்பனா)
போலித்தானமான ஒப்பனைகள்....
மயக்கும் பாசங்கு மானம் கெட்ட மனிடம்.....
#It_is_omnipresent
இது ராஜ்ய பரிபாலத்தில் எப்போதும் நடக்கும் கமுக்கங்கள், ஏகாந்தங்கள்.....
இன்று ஒரு புதுமுகம் ஸ்வப்பனா சுரேஷ்.
அவ்வளதான்.
#இந்திராணிகள்_மாறலாம், #இந்திர #சபை_எப்பவும்_ஒன்றுதான்.
Swapanas-Sarthas everywhere in
day today administrations.
This is our celebrated system.
வாழ்க நாடு
#போலிகளுக்கு_மவுசு.
#தகுதியே_தடை.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2020 

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...