Monday, November 30, 2020

 



பெருந்தலைவரின் காமராஜர் கொள்கை வழி வாழ்ந்தவர் வழக்கறிஞர் நன்பர் முத்துகிருஷ்ணன்.இவர் சென்னையில் 15.07.2020 அன்று நடந்த காமராஜர் சிலையில் மாலையணிவிக்கும் நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார். இன்று இவர் காலமானர்.
வழக்கறிஞர். முத்துகிருஷ்ணன் எளியமையாகவாழ்ந்தார்.பழைய ( ஸ்தாபன )காங்கிரஸ், ஜனதா கட்சி என அரசியல் தளங்களில் பங்கேற்றவர்.
கடந்த இரு ஆண்டுகளில் இருமுறை மருத்துவக் கண்காணிப்பில் தீவீரத்தால் உயிர் பிழைத்து இயல்பாகவே உடல் நலம் பெற்றார்.
என்னைபோல உயரங்களை எட்டா
விட்டாலும் பொது வாழ்விலும் ,தனி மற்றும் பொது வாழ்விலும் தூய்மையாக வாழ்ந்தவர்.. காமராஜரின் தொண்டர்.
ஆழ்ந்த இரங்கள்.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...