#சென்னை_நகரைத் #தமிழகத்திற்குரியதலைநகரமாக்க ,
————————————————
சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் 1956ல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்ம.பொ.சி,நாவலர்,இரா.நெடுஞ்செழியன்,சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம்,என்.வி.நடராசன்,ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா,பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப்போராட்ட வீரர் கே.விநாயகம்,பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்
Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital.
In The Pic:Arignar Anna,Silambu selvar Ma.Po.Si,Navalar Nedunchezhian,Si.Pa.Aathithanaar,Pa.Jeevanantham,N.V.Natarajan,Ovvai Shanmugan,H.D.Raja,Paventhar Bharathidasan,K.Vinayagam,Writer Naran,Thuraikannan,E.S.Thiagarajan,P.T.Rajan,
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.07.2020
#ksrposts
No comments:
Post a Comment