Sunday, June 20, 2021

இதுதான் சமூகவலைத்தளத்தில் பலரின் பார்வை.

#கவனித்தது….
—————————-
நான் என்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததை அப்படியே அரசியல் தளத்தில் உள்ள ஒரு பெண் பதிவு (copied-pasted ) செய்துள்ளார். அதற்கு ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் வருகிறது. கடந்த நாட்களில் நடந்ததை எழுதினாலும் அருமையானதகவல் என கமெண்ட் போடுறாங்க? 

இப்போது பலரும் சமூக ஊடகத்தில் பிழையாக உளறிக் கொட்டுவதைக் கேட்க முடியவில்லை. அதுதான் சரி எனவும்;அதை விவாத அரங்கு குழாயடி சண்டையாகிவிட்டது.   கடந்த 20ஆண்டுகளை வைத்தும் மட்டும் பேசுவது அபத்தம். அதன் முன்  கால தேச வர்த்தமானம், அன்றைய men and
matter யும் தெரிவதும் இல்லை.

இதுதான் சமூகவலைத்தளத்தில் பலரின் பார்வை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
20-6-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...