Friday, June 18, 2021

கவிஞர். நிர்மலா சுரேஷ் மறைவு.

கவிஞர். நிர்மலா சுரேஷ் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்.

கடந்த 2000 வரை எனது இல்லத்தின்
அருகே திருவான்மீயூரில் வசித்தார்.
அப்போது என்னை சந்திக்க வருவார். வாசிப்பு குணம் அதிகம். புத்தகங்கள் எடுக்க என்  வீட்டிற்க்கு வருவார்.
அதன் பின் சந்திக்க முடியவில்லை.
அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
•••
தகனமேடைக்கு
அருகில் தான்
காத்திருப்போர் அறை..!
-அன்பழகன் ஜி.

எவ்வளவு வீரியம் இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இன்று ஒன்று. நாளை அது நீயாகவும் இருக்கலாம் என சொல்லாமல் சொல்லி நகரும் அதிசயமே ஹைக்கூ என்கிறார்  நிர்மலா சுரேஷ்

Dr Nirmala Suresh popular poet is no more .She is good friend. She contested Mylapore constituency under DMK candidate in 1991,Her father good friend of late Anna, heartfelt condolences to her family members. News reader also and very talented


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...