அரசியல் வியாபாரம் ஆகி விட்டது | K S RADHAKRISHNAN | PRABHAKARAN | LTTE | TESO | RAJIV GANDHI |
மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கே. எஸ். ராதாகிருஷ்ணன் தனது அரசியல் பயணத்தில் 50வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். தனது மாணவப் பருவம் தொடங்கி இன்று வரை அவர் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து விரிவாக பேசுகிறார். காமராஜரிடம் அரசியல் மாணவராக இருந்தது முதல் கலைஞர், வைகோ, ஸ்டாலின் வரைக்குமான தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஈழ அரசியலில் அவருக்கு இருந்த பங்கையும், விடுதலைப்புலிகள் குறித்த அவரது பார்வையையும் முன்வைக்கிறார். ஈழ அரசியலை ஆதரிப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்றும் சொல்கிறார் வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன்.
முழுமையான வீடியோவுக்கு :
No comments:
Post a Comment