Sunday, June 6, 2021

#Federal_government_Union_government_என_மாற்ற_பொதுக்கருத்தை_உருவாக்கினால்_என்ன....

#Federal_government_Union_government_என_மாற்ற_பொதுக்கருத்தை_உருவாக்கினால்_என்ன....
———————————————————
மத்திய அரசா, ஒன்றிய அரசா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
தமிழகமா, தமிழ்நாடா என்ற விவாதமும் நடக்கிறது.  இதன் உள்ளே
செல்ல வில்லை. ஆனால்,Federal government  (with state autonomy ) -Union government என மாற்ற பொதுக்கருத்தை இந்தியா முழுதும் உருவாக்கினால் என்ன....
இது எனது தனிப்பட்ட கருத்து.



#KSRPostings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
6-06-2021.

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...