இன்றைய நிலையில் ஆக்கப்பூர்வமான அரசியல்,மக்கள் நல அரசியல் பேச வேண்டும் என்றால் பொருளாதாரம்,நீர் அரசியல்,சுற்றுசூழல், புவி அரசியல் என குறித்தன சிலஅடிப்படை தெளிவு வேண்டும். சர்வதேச அரசியல் பார்வையும் இருக்க வேண்டும். வாழ்க ஒழிக என்று சொல்லிவிட்டு எதிர்வினை செய்வதால் ஊடக வெளிச்சம் என நீங்கள் சுய நலமாக எளிதாக கடப்பது உங்களுக்கு திருப்தி . தகுதியாற்றவர்களை கொண்டு எதுவும் சரியாக செய்ய முடியுமா?தற்போதுள்ள வியாபார அரசியிலில் ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்….
#ksrpost
23-6-2021.
No comments:
Post a Comment