Thursday, June 24, 2021

*காவேரியா?* *காவிரியா?*

*காவேரியா?*
*காவிரியா?*
* பட்டினப் பாலையில் காவிரி பத்துப்பாட்டில் சிலப்பதிகாரத்தில் காவேரி என்று உள்ளது *

காவிரி....பட்டினப் பாலை (1-6)
வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி.

கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய்; வாழி, காவேரி!

திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன்; வாழி, காவேரி

காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்; வாழி, காவேரி!

ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
அருளே; வாழி காவேரி என்கிறார் இளங்கோ.

#ksrpost
24-6-2021.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...