Monday, June 21, 2021

தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர்

*தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அவைக்கு வரும்போது 'ஹானரபிள் ஸ்பீக்கர்' என்று ஆங்கிலத்தில் கட்டியம் கூறும் வழக்கம்* 

*24.02.1969 அன்று புலவர் கோவிந்தன் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரை வாழ்த்தி ம.பொ.சி உரையாற்றுகையில் இவ்வழக்கத்தைச் சுட்டி, "மாண்புமிகு பேரவைத் தலைவர்" என்று தமிழில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்றார்*. *மாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஹானரபிள் ஸ்பீக்கர் ஒழிந்து மாண்புமிகு பேரவைத் தலைவர் வழக்கத்துக்கு வந்தார்*.
(தினமணி -25.02.1969 )
#ksrpost
21-6-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...