#Mrs_Chandrika_Bandaranaike Kumaratunga walking in a London street .
இலங்கை முன்னாள் அதிபர் #சந்திரிகா பற்றிய செய்தி…. #Once_La_Belle_Dame_sans_Merci….
———————————————————
இதில் உள்ள முதல் படத்தில் சமீபத்தில் சந்திரிகா லண்டன் நகர தெருக்களைச் சுற்றியபோது எடுத்தது.
2-வது படம் நன்றாக நினைவிருக்கிறது 1986-87 என்ற காலகட்டம். சென்னைக்கு சந்திரிகாவும் அவருடைய குமார துங்காவும் சென்னைக்கு வந்திருந்தனர்.
அப்போது பிரபாகரனைச் சந்திக்க அடையாறில் உள்ள கஸ்தூரிபாய்காந்தி நகர் வீட்டில் தங்கியிருந்தபோது சந்திக்க வந்த படம். சென்னைக்கு வந்தபோது இந்து என்.ராமை சந்தித்துவிட்டு பிரபாகரனைச் சந்திக்க வந்தார். Once,La Belle Dame sans Merci( beautiful girl without mercy )
வாழ்க்கை ஒரு வட்டம் ஆடிய ஆட்டங்கள் ஓயும் போது ….
ஆடிய ஆட்டமும்
ஓடிய ஓட்டமும்
ஓயும்போது. கூடிய கூட்டம்
ஒரு நாள் சொல்லும் நீ
யார் என்பது…
("La Belle Dame sans Merci" is a ballad produced by the English poet John Keats)
#KSRadhakrishnanpostings
#KSRpost.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-06-2021.
No comments:
Post a Comment