வாழ்வில் பருவங்கள் கடக்கும் போது
உடன் இருக்கும் நபர்கள் மாறுபடுகிறார்கள்.
பிறந்து வாழ்ந்த பகுதியை விட்டு கொஞ்சம் நகர்ந்தால் நிறைய வேறுபாடுகள் தெரிகிறது.
பழைய வாழ்க்கையை எங்கும் தேடினாலும் கிடைக்காது…
#ksrpost
15-6-2021.
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
No comments:
Post a Comment