Wednesday, June 23, 2021

ஜானகிராமம்

#ஜானகிராமம்
————————-
ஜானகிராமம் என்ற தி.ஜானகிராமனின்  படைப்பியல் குறித்தான கட்டுரைகள் சமீபத்தில் காலச்சுவடு வெளியிட்டது. அதன் தொகுப்பாசிரியர், பேராசிரியர் கல்யாணராமன் இன்று அந்த நூலை என்னிடம் வழங்கினார்.  உடன் பேராசிரியர் ரகுவும், கலைஞன் பதிப்பக நண்பர் நந்தாவும் இருந்தனர். ஜானகிராமன் மற்றும் கி.ரா குறித்தும் நீண்ட நேரம்  பல விஷயங்களைப் பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. ஜானகிராமன் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து அற்புதமாக வழங்கியுள்ளார் கல்யாணராமன். 
வாழ்த்துக்கள் கல்யாணராமன்.

#ksrpost
23-6-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...