#ஊடக_வெளிச்சம்_கிடைக்க_வெட்டிகூப்பாடுகள். #அவ்வளதான்
———————————————————-
தேவையில்லாமல் #பிரபாகரன் இழுத்து,
இப்போது விவாதம் அவசியமா…?
ஈழத்தை பத்தியோ, அந்த போராட்டங்களை பத்தியோ தெரியாது நிலையில் விவாதங்கள் தங்கள்
விருப்பம்போலபேசுகின்றனர்.ஈழப்பிரச்சனை மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் ஓர்புள்ளி தாங்கள் தீர்மானத்தப்படி பேசும் நிலை தற்போது இங்கு வந்துவிட்டது.
இங்கு எல்லா தளத்திலும்,சில புரிதல் அற்ற அரைகுறைகள், வாசிப்பு அற்ற பார்வை திறனற்றவர்கள் பேசுவதை கவனிக்காமல் கடப்பது நல்லது. எல்லாம் அவர்களுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்க வெட்டி கூப்பாடுகள். அவ்வளதான்.
You got some people here that are just sort of nasty at some points.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSR_Posts
21-6-2021
No comments:
Post a Comment