#தம்பி_பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கை படத்திற்கே பல சிரமங்களை தாண்டி படம் வெளியானது
இனி வரும் தொகுதியில் தற்போது உயிருள்ள பலரும், இறந்த பல தமிழகதலைவர்களின் சந்திப்புகளை காட்சிப்படுத்துவது சற்று சிக்கலான விடயம்…
பாராட்டுக்கள்….
வாழ்த்துக்கள்..
#மேதகு
#ksrpost
28-6-2021.
No comments:
Post a Comment