#சீனா_நிறுவனம்_மதுரையில்_அலுவலகமோ_நிர்வாக_அமைப்பையோ_வைத்து_தமிழகத்தில்_இயற்கை_உரங்களை #அள்ளிக்கொண்டு_இலங்கைசென்றுள்ள_விடயங்கள்…
——————————————————-
நேற்று இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர், இந்திய உள்துறை அமைச்சர், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய நிதி அமைச்சர் மற்றும் கேரள, ஆந்திர, கர்நாடக, தெலங்கானா முதல்வர்களுக்கு, இந்து மகா சமுத்திரமும், சீனாவின் அங்குள்ள இருப்பும், இலங்கையின் புவியரசில் அனூகுமுறையும் இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பான கடிதம் ஒன்றை நேற்று எனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தேன்.
இன்றைக்கு காலை இலங்கையில் இருந்து ஒரு முக்கியச் செய்தி வந்தது.
அங்கிருந்து வந்த அந்தத் தரவுகளை இங்கே இணைத்துள்ளேன்.
சீனாவைச் சார்ந்த நிறுவனம் மதுரையில் அலுவலகமோ அல்லது நிர்வாக அமைப்பையோ வைத்து தமிழகத்தில் இருந்து இயற்கை உரங்களை வாங்கி, அதைஅள்ளிக் கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சுயசார்பு, தற்சாபு விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் இல்லை என்ற தட்டுப்பாட்டுக் குரல் கேட்கும்போது சீனா நிறுவனம் இதை அள்ளிக் கொண்டு சென்று கொழுப்பில் இறக்குகிறது என்றால் என்ன நியாயம். இதை அவரவர் பார்வைக்கு வைக்கிறேன். இது அரசியல் கடந்தது. This unfair and also gives suspicion…
Sri Lankagot organic fertiliser from madurai.. unheard such a thing before..
The company president is a Chiense and tamils in Madurai are in this busienss…
https://ceylontoday.lk/news/three-containers-of-organic-fertiliser-arrive
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-06-2021.
No comments:
Post a Comment