Sunday, June 6, 2021

சிலரின் காட்சிப் பிழைகள்|...

நேற்று நண்பர் ஒருவர் என்னை கேட்டார், 50 வருட அரசியலில் எம்பி/ எம்எல்ஏ ஆகவில்லையா என ஆதங்கமாக கேட்டார்.
அது என் தவறு இல்லை. சிலரின் காட்சிப் பிழைகள்| இட மாறு தோற்றப் பிழைகளால் தடுக்கப்பட்டது; அவர்கள் பல்லாண்டு சிறப்பாக வாழட்டும். எந்த கவலையும் இல்லை என்றேன்...
#ksrpost
6-6-2021.


No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...