Thursday, August 5, 2021

துக்கம் உளது, துக்கிப்பவன் இல்லை

துக்கம் உளது, 
துக்கிப்பவன் இல்லை;
செயல் உளது, 
செய்பவன் இல்லை;
நிருவாணம் உளது, 
நிருவாணமடைபவன் இல்லை;
மார்க்கம் உளது, 
அதில் சொல்வோன் இல்லை.
- #புத்தர்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்