Tuesday, August 10, 2021

#எட்டயபுரம் அருகே நிலநடுக்கம் என தகவல்

 


எட்டயபுரம் அருகே நிலநடுக்கம் என தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தென்கிழக்கு திசையில் எட்டயபுரம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று மாலை 3.17 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் இருந்து 17 கிமீ தொலைவிலும் எட்டயபுரத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தகவல்.
இது குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்
இப்பகுதியில் நில நடுக்க ஏற்படலாம், கவனம் வேண்டும் என எனக்கு கிடைத்த தகவல் வைத்து கட்டுரையை தினமணியில் எழதியும் இருந்தேன். கோவில் பட்டி,கழகுமலை மேற்கே தென்காசி வரை நமக்கு எச்சரிக்கை தேவை என……..

No comments:

Post a Comment

2023-2024