காய்கறிகள், பால் விற்று சாதாரண மக்கள் அன்றாடம் ஜீவித்தனர். காய்கறித் தொழிலில் அம்பானிகள் நுழைந்துவிட்டனர். பால் வியாபாரத்திலும் ஹெரிட்டேஜ், கிரிட்டேஜ் என்று பெரும் பணக்காரர்களும் புகுந்துவிட்டனர். இப்போது கோகோ-கோலா பால் வியாபாரத்திலும் கையை வைத்துவிட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கபளீகரம் செய்த கோகோ-கோலா, பால் வியாபாரத்தை வைத்து பிழைக்கப் போகின்றது. அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணி மக்களை நாசமாக்க ஒவ்வொரு நாளும் ஒப்பந்தங்களை கையெழுத்துப் போடுகின்றன. இந்தியா ஃபார் சேல் (India for Sale). வாழ்க நமது போலியான இறையாண்மை. ஏமாத்து ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment