Monday, August 21, 2017

தரமணி.

'நேசிப்பதும் வெறுப்பதும் உரிமை மற்றும் அன்பால்தான் .....'
  - தரமணி

உலகமயமாக்களில் சிக்கித் தவிக்கும் ஆண் மற்றும் பெண்கள் தன்னைத்தானே அடிமைப்படுத்திக்கொண்டும், எதிர் பாலினத்துடன் ஆதிக்கம் செலுத்தும் உறவைப் பற்றி பேசும் படம்.

ஆணாதிக்கம் தலை தூக்கும் நேரத்தில், ஆண் பெண் சமநிலை பாலம் மிகவும் அவசியம் என உணர்த்தும் ஆண்ட்ரியாவின் நடிப்பு  படத்தின் உச்சம்.

பின் நவீனத்தவம், மானிடம், ஆண்- பெண் உறவு கால மற்றங்கள், இருவரும் சம நிலை,சுய மரியாதை போன்ற உணர்வோட படப்போக்கு . பல புதிய குறியீடுகள் காண முடிகிறது......
 டைரக்டர் ராமிற்கு சல்யூட்.


#தரமணி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...