இன்றைய (27/8/2017)ஜூனியர் விகடன் இதழில் விஐபி கேள்வி என்ற தலைப்பிடப்பட்ட பகுதியில் என்னுடைய கேள்வியும் பிரசுரமாகி உள்ளது.
அந்த பதிவில் , அரசியல் சட்டம்
356 ஆவது பிரிவை பயன்படுத்தி70 ஆண்டுகளில் மத்திய அரசு பல மாநில அரசுகளை 125 முறை கவிழ்த்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை 67
ஆண்டுகளில் 101 முறைகள் திருத்தப்ப்ட்டுள்ளது..
#ஜூனியர்விகடன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-08-2017
No comments:
Post a Comment