Tuesday, August 15, 2017

அரசியல் -ஆட்சி வேறு ; நாடு - தேசம் வேறு

அரசியல் -ஆட்சி வேறு ; நாடு - தேசம் வேறு

தேர்தெடுத்த ஆட்சியாளர்கள் சரியில்லை என்பதற்க்காக நாட்டை குற்றம் சொல்வது மடைமை!அரசியலையும் அரசியல் வாதியையும் வைத்து நாட்டை நோக்குவதைக் கை விட வேண்டும்.நாடு என்பது அரசியல்வாதிகள் அல்ல.

(அரசு-ஆட்சி மற்றும் நாடு - தேசம் விரிவான பதிவு நாளை)
#அரசியல் #ஆட்சி #நாடு #தேசம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-08-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...