Monday, August 14, 2017

திராவிட பிரதேசம்-Dravida Pradesh

திராவிட பிரதேசம்-Dravida Pradesh 
வேற்றுமையில் ஒற்றுமை' (Unity in Diversity)விவாதம் தேவை.
-------------------------------------
ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தமிழகம், புதுச்சேரி,, கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,தெலுங்கானா  ஆகிய மாநிலங்கள்  தற்போதுள்ள அமைப்பு மற்றும் தனித்தன்மையில்  எவ்வித மாறுபடும் இல்லாமல் ஒன்றிணைந்து;  தங்களுடைய மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன அடிப்படையில் எவ்வித மாறுபாடும் ஏற்படாமல் பாதுகாக்கப்பாக 'வேற்றுமையில் ஒற்றுமை' (Unity in Diversity) என்ற கோட்பாட்டின்படி ஒன்றிணைந்து திராவிட பிரதேசமாக உருவானால் தென் மாநிலங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்குமா ?என்பது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் தேவை.

TN, Pondicherry, Kerala, Karnataka,
AP, Telengana  are together as Dravida Pradesh by retaining own language identity,character and culture within India with Mutual cooperative,and centripetal petal process federalism .
Unity in Diversity...
A conservative debate is needed..
Why Not?

യുണൈറ്റഡ് ഇന്ത്യ, തമിഴ്നാട്, ആന്ധ്ര പ്രദേശ്, കേരളം, കർണാടക, തെലുങ്കാന, പോണ്ടിച്ചേരി നിലവിലുള്ള ഘടനയും വ്യതിരിക്തത ഏതെങ്കിലും വേരിയബിൾ അവരുടെ സ്വന്തം ഭാഷ, സംസ്കാരം സാംസ്കാരിക ഐഡന്റിറ്റികളിൽ സഹകരിച്ച് ഇല്ലാതെ സംഭവിക്കുന്നത് ഏതെങ്കിലും വ്യതിയാനം അടിസ്ഥാനത്തിൽ അവ 'നാനാത്വത്തിൽ ഏകത്വം' പരിരക്ഷിക്കാൻ (Unity in Diversity) വീഞ്ഞു മുദ്രാവാക്യമായി

యునైటెడ్ భారతదేశం, తమిళనాడు, ఆంధ్ర ప్రదేశ్, కేరళ, కర్నాటక, తెలంగాణ, పుదుచ్చేరి జరగకుండా వారి సొంత భాష, సంస్కృతి మరియు సాంస్కృతిక గుర్తింపులను సహకారంతో లేకుండా ఉన్న ఏ వేరియబుల్ నిర్మాణం మరియు ప్రత్యేకత ఏ విచలనం ఆధారంగా మరియు 'భిన్నత్వంలో ఏకత్వం'  (Unity in Diversity) వైన్ నినాదం

ಯುನೈಟೆಡ್ ಇಂಡಿಯಾ, ತಮಿಳುನಾಡು, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ಕೇರಳ, ಕರ್ನಾಟಕ ತೆಲಂಗಾಣ ಮತ್ತು ಪುದುಚೇರಿ ಸಂಭವಿಸದಂತೆ ತಮ್ಮ ಭಾಷೆ, ಸಂಸ್ಕೃತಿ ಮತ್ತು ಸಾಂಸ್ಕೃತಿಕ ಗುರುತುಗಳ ಸಹಯೋಗದೊಂದಿಗೆ ಇಲ್ಲದೆ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿರುವ ಯಾವುದೇ ವೇರಿಯಬಲ್ ರಚನೆ ಮತ್ತು ಅನನ್ಯತೆಯ ಮಾಡಲಾಗುತ್ತದೆ ಯಾವುದೇ ಮಾರ್ಗ ಆಧಾರದ ಮತ್ತು 'ವಿವಿಧತೆಯಲ್ಲಿ ಏಕತೆ' ರಕ್ಷಿಸಲು (Unity in Diversity ) ವೈನ್ ಧ್ಯೇಯವಾಕ್ಯದೊಂದಿಗೆ

#திராவிடபிரதேசம்
#DravidaPradesh 
#UnityinDiversity
#வேற்றுமையில்ஒற்றுமை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-08-2017

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...