Sunday, August 6, 2017

தொலைகாட்சி.

நிழலுக்கு குடைபிடிப்பதை நிறுத்துங்கள் ....

தொலைகாட்சியில்  புத்தி பாதிக்க
பட்டவர் வெளியே வந்ததும் முக மொழி பிரகாசமாக இருந்தது எப்படி....?

அங்கு நடப்பது, நடக்க போவது எல்லாம் நடிப்பு என்பதை காட்டுகிறது.

இதை பொழுது போக்கு தொலைகாட்சி
கேளிக்கையாக பாருங்கள் .இதை பார்ப்பது பிறவி பயன் என நினைப்பது நம்மை நாம் ஏமாற்றி கொள்வது ஆகும்.

அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஒரு கேரக்டராக நடிக்கின்றார்கள் சும்மா இல்லை லட்ச-லட்சமாக, கோடியாகவும் சம்பாதிக்கின்றார்கள். ஜெயலலிதாவுக்கு  ஓட்டை போட்டு விட்டு கண்ணீர் விட்டு கொண்டு இருப்பது மாதிரி இதுவும் வேடிக்கையாக உள்ளது  

நாட்டில் நிறைய  பிரச்சனைகள் இருக்கிறது,ரேஷன் கார்டு பொருட்கள் கூட இல்லன்னு சேதி.LPG மானியம் இல்லை.

வாழ்வு உரிமை, ஆதார பிரச்சனைகளை பாருங்கள்.....

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...