Friday, August 4, 2017

ஏதென்ஸ் - ஜனநாயகத்தின் நாற்றாங்கால்


ந்த தளத்தில் கடந்த 01/08/2017ல் குடியரசு - ஜனநாயகம் என்ற வரலாற்று ரீதியிலான விளக்க குறிப்புகள் பதிவிட்டேன். இதை பார்த்து விட்டு ஈழத்தை சேர்ந்த தம்பி குகன் ரோமில் இருந்து குடியரசு பிறந்த ஏதென்ஸ் நகரின் கட்டிடத்தின் முகப்பு புகைப்படத்தை கருப்பு, வெள்ளையில் பழைய அரிய படத்தை அனுப்பி வைத்திருந்தார். இதோ.

#ஜனநாயகம்
#ஏதென்ஸ்
#குடியரசு
#democracy
#athens
#republic
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

03-08-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...