ద్రవిడ నైటింగేల్స్;
ದ್ರಾವಿಡಾ ನೈಟಿಂಗಲ್ಸ್ ;
ദ്രാവിഡ നൈറ്റിംഗേൽസ്.
ஆரம்பத்தில் தமிழை படிக்க கூட தெரியாத இவர்கள்;தங்களது இனிய குரலால் பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்களை அற்புதமாக மனதை ஈர்க்க கூடிய அளவில் படிக்கின்ற திராவிட இசைக் குயில்கள். பாராட்டுக்கள். #priyasisters
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-08-2017
No comments:
Post a Comment