Friday, August 18, 2017

எழுதப்படாத அரசியல் அமைப்பு சட்டங்கள் UnwrittenConstitutions

எழுதப்படாத அரசியல் அமைப்பு
சட்டங்கள் UnwrittenConstitutions
-----------------------------------
நேற்று சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவருடன் உரையாடும் போது எழுதப்படாத அரசியல் அமைப்பு சட்டங்கள்(Unwritten Constitution)என குறிப்பிட்டேன். அதற்கு பதில் அளித்த அவர் அப்படி ஒன்று இல்லையே என்றார். 

கடைபிடிக்கும் மரபுகள் , பழக்க வழக்கங்கள்தான் எழுதாதசட்டங்கள்.இன்றும்பிரிட்டன்,இஸ்ரேல்,
நியுசிலாந்துஆகிய  நாடுகளில்  மரபுகள் தான் சட்டங்களாககையாளப்படுகின்றன.
அங்கு எழுதப்பட்ட அரசியல் சாசனங்களில் கிடையாது என கூறிய போது அப்படியா என ஆச்சர்யம் அடைந்தார். 

ஆம், தேடி வாசிக்க பழகாதவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்.உயர்ந்த
பொறுப்பையும்  பெற்றும் விடுகின்றனர் 

#எழுதப்படாதஅரசியல்அமைப்புசட்டங்கள்
#UnwrittenConstitution

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2017
நேற்று சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவருடன் உரையாடும் போது எழுதப்படாத அரசியல் அமைப்பு சட்டங்கள்(Unwritten Constitution)என குறிப்பிட்டேன். அதற்கு பதில் அளித்த அவர் அப்படி ஒன்று இல்லையே என்றார். 

கடைபிடிக்கும் வந்த மரபுகள் , பழக்க வழக்கங்கள்தான்எழுதாதசட்டங்கள்.
இன்றும்பிரிட்டன்,இஸ்ரேல்,நியுசிலாந்துஆகிய  நாடுகளில்  மரபுகள் தான் சட்டங்களாககையாளப்படுகின்றன.
அங்கு எழுதப்பட்ட அரசியல் சாசனங்களில் கிடையாது என கூறிய போது அப்படியா என ஆச்சர்யம் அடைந்தார். 

ஆம், தேடி வாசிக்க பழகாதவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்.உயர்ந்த
பொறுப்பையும்  பெற்றும் விடுகின்றனர் 

#எழுதப்படாதஅரசியல்அமைப்புசட்டங்கள்
#UnwrittenConstitution

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...