"ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற முயற்சிதான் பெருந்துயரங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது!"
- சாமுவேல் பட்லர்
..............
தமிழக அரசியலில், இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதிகளுக்கு பணமும் பதவியுமே பிரதானம் . . . மக்கள் நலனில் அக்கறை இல்லை, இவர்களை நம்பி எதுவும் ஆகப் போவதும் இல்லை . . .
தீடீர் என அரசியலில் புகுந்து ஐந்து வருடங்களில் முதல்வராக ஆக தமிழகத்தில் மட்டுமே முடியும்....
எதற்கு தியாகம், களப்பணி, தகுதி எல்லாம் .... இங்கு தேவை இல்லையே....
ஏனெனில் மக்கள் காசு வாங்கிவிட்டு ஒரு கழுதைக்கு வாக்குஅளித்தவிட்டால் கூட இன்றைக்கு அந்த கழுதைக்கும்
மாரியாதைதான்.....
No comments:
Post a Comment