Tuesday, August 8, 2017

விவசாயிகள்,ரேஷன் கார்டுகள்.

உலக வர்த்தக(WTO) ஒப்பந்தத்தின்படி இனி 
 மிருந்து நெல், கோதுமை போன்றவற்றை அரசு கொள்முதல் செய்யாது. இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை  கிடைக்காது.    

இதனால் எளிய, நடுத்தர மக்களுக்கு கிடைத்த பொதுவினியோகத் திட்டம் முடிவுக்கு வந்து விடும்.தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் மேலான#ரேஷன் கார்டுகள் அகற்ற படும் என தகவல்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
8-8-2017

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...