Wednesday, August 9, 2017

இந்திய நதிகள் மாசுபடுதல்.

இயற்கையின் அருட்கொடையான நதிதீரத்தை மாசுப்படுத்துபவர்களை பெருந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையை போல நதியை மாசுபடுத்துவதும் பெருங்கேடானது.

இந்த கேடில் தமிழகத்தின் காவிரியும், பெண்ணாறும் அடங்கும்.



#நதிகள்_மாசுபடுதல்
#river_depletion
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-08-2017

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...