Sunday, June 10, 2018

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

கை கட்டி அடிமையாக பாசங்கு,தகுதி யற்னவர்களின் தேவைகளையும்  பூர்த்தி  செய்தால் தான் நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர்  நமக்கு வேண்டாம்.எந்த எதிர்பார்ப்பின்றி
எளிய நிர்மலமான வாழ்வே நிம்மதி.
****


களிபடைத்த மொழியினாய்  வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிமை பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-06-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்