Saturday, June 23, 2018

இந்திய அணைகள்.



மகாராஷ்ட்டிராவில் 2354 அணைகள், உத்தரப்பிரதேசத்தில் 906, குஜராத்தில் 632, கர்நாடகாவில் 231, தெலுங்கானாவில் 184, ஆந்திரப் பிரதேசத்தில் 167, தமிழகத்தில் 116 மற்ற பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிந்துகங்கை ஜீவநதிகள் நீரோட்டம் இருப்பதால் அணைகளில் கவனம் செலுத்தவில்லை. இவற்றில் பெரும்பாலான அணைகள் யாவும் 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை ஆகும். இதுவரை இந்தியாவில் அணைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள். 36 ஆண்டுளாகும். தமிழகத்தில் ஒரு முறை எற்பட்டுள்ளது.


அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறினால், முல்லைபெரியாறு பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளின் கட்டுப்பாடுகள் தமிழகத்திலிருந்து எழுகின்றது. ஏனெனில் இந்த அணைகள் தமிழக எல்லைக்குள் சரியாக அமையவில்லை.
உலகளிவில் இந்தியா அணைகளின் எண்ணிக்கையில் 3வது இடத்தில் உள்ளது. சீனா 23842 அணைகள் கட்டி முதல் இடத்திலும், அதற்கடுத்து, அமெரிக்கா 9261 அணைகளை கட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா 5,254 அணைகளை கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

#இந்திய_அணைகள்
#Indian_Dams
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...