காக்கைச் சிறகினிலே 100வது இதழ் சிறப்பாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் திரு. வி. முத்தையா, பொறுப்பாசிரியர். க. சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பதிவுகளும், பத்திகளும் சிறப்பாக அமைந்துள்ளது. ஈழத்தமிழர் சிக்கலில் தொடர்ந்து காக்சைச் சிறகினிலே அக்கறையோடு அணுகிவருவது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
மேலும் காக்கைச் சிறகினிலே தன்னுடைய தடத்தை விசாலமாக தமிழ் கூறும் நல்லுலகில் பதிக்க வாழ்த்துகள்
#காக்கைச்_சிறகினிலே
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.
#KSRpostings
#KSRadhakrishnanpostings
No comments:
Post a Comment